<br />MNM President Kamal Haasan has made tremendous achievement in Coimbatore South.<br /><br />கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் இரண்டாம் இடம் பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமாரை இந்த தேர்தலில் மூன்றாவது இடத்திற்கு தள்ளியுள்ளார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்.<br />